சுடுகாடுகள் வாஸ்து | pugalur vastu| வாஸ்து நிபுணர் புகலூர் |Vastu Tips For Cemetry Near house

Vastu Tips For House Construction

சுடுகாடு சார்ந்த இடங்கள் ஒரு இல்லத்திற்கு அருகில் இருக்கலாமா? என்கிற கேள்விகளை நிறைய மக்கள் எனக்கு தொலைபேசி வழியாக கேட்கின்றனர். அப்படி கேட்கின்ற பட்சத்தில் எனது பதில் என்பது தென் கிழக்குப் பகுதி சுடுகாடு எந்தவிதமான தவறுகளையும் செய்யாது. ஏன் தென்மேற்கில் இருந்தால் கூட பெரிய தவறுகளை செய்யாது. ஆனால் அங்கு தகனமேடை என்பது இல்லாமல் இருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் சுடுகாடு என்பது ஒரு எண்ணம் சார்ந்த விஷயத்தில் எதிர்மறை செயல்களை கொடுக்கக் கூடிய … Read more