​மாட்டுத் தொழுவங்களும், வாஸ்துவும்,

எனது வாஸ்து பயணத்தில் ஒரு சில இடங்களில் கிராமப்புற பகுதிகளில் வாஸ்து பார்க்க செல்லும் போது ,அதிகமான மக்கள் என்னிடம் கேட்கும் கேள்வி என்னவெனில் மாட்டுத் தொழுவங்களை ஒருவரின் இல்லத்தில் எந்த திசையில் அமைக்க வேண்டும் என்ற கேள்விகள் அதிகமாக இருக்கும். அதற்கான பதிலை இப்பொழுது உங்களுக்காக வழங்குகின்றேன். மாட்டுத்தொழுவங்களை எப்பொழுதும் நமது இல்லத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த பகுதிகளில் அமைத்து கொள்ளவேண்டும். எக்காரணம் கொண்டும் மேற்கு மற்றும் தெற்கு புறங்களில் அமைக்ககூடாது.அப்படி அமைப்பது வாஸ்து … Read more