வாஸ்து என்பது ஒரு தனிப்பட்ட மதம் சார்ந்த விசயமா?

vasthu home

வாஸ்துவும் மதங்களும்   வாஸ்து சாஸ்திரம் என்பது தனிப்பட்ட முறையில் ஒரு மதம் சார்ந்த விசயம் கிடையாது. இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவான விசயம் ஆகும். தனிப்பட்ட முறையில் எனது மதமான இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமல்ல.இந்தி பூமியில் சூரியனுக்கு கீழே வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவான சாஸ்திரம் ஆகும்.என்னைப்போல வாஸ்து தொழிலாக செய்யகூடிய மக்கள் இது இந்து மதம் சார்ந்த விசையமாக உறுவாக்கி விட்டார்கள்.   அண்டம் என்று சொல்லக்கூடிய ஆகாய வெளியில் … Read more