வாழ்வில் நமக்கு இலக்கு

இலக்கு நோக்கியே இயக்கம்

வாழ்வில் நமக்கு இலக்கு தேவைதான். இலக்கு நோக்கியே இயக்கம் என்றாகும் போது ‘எதை நோக்கி ஏன் போகிறோம்’ என்று புரியாமல் இயந்திரங்களாகி விடுகிறோம். சிலர் இலக்குகளை மீறி இலக்குகளை நினைத்து தன்னில் வெறியேற்றிக் கொள்கிறார்கள். அப்போது ஆசை, அச்சம் என்று பலப்பல மேகங்களை மீறி உண்மையின் ஒளி வெளிவரும். அதன் தெளிவில் பாதையும் தெரியும்; பயணமும் புரியும்; வாழ்க்கையும் அமைதி அடையும். ஒரு முழுமையான வாழ்வான இதனை அடைய மனதினை முழுமையாக நம் வசமாக்கிக் கொள்ள வேண்டும். … Read more

வீட்டின் வெளிப்புற பகுதிக்கு வாஸ்து

வீட்டின் வெளிப்புற பகுதி இல்லத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நமக்கென்று தனியாக சுவர் இருக்க வேண்டும். மற்றவர்கள் சுவர் நமது வீட்டிற்கு கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களாக வரக்கூடாது. .கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நமது இடம் இருக்கும் வரையிலும் கட்டிடம் கட்டக்கூடாது. இல்லமாக இருக்கட்டும், அல்லது தொழில் செய்யும் இடமாக இருக்கட்டும்,நான்கு புறங்களில் கட்டாயம் சுற்று சுவர்கள் அவசியம்..நான்கு திசைகளின் சுற்றுசுவர்கள் எக்காரணம் கொண்டும்,வீட்டை தொடும் அமைப்பாக எங்கும் இருக்கக்கூடாது. இதனால் ஆயாதி குழிக்கணித … Read more

மனிதன் தூங்கும் முறை பற்றி வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது

தூங்கும் முறை பற்றி வாஸ்து

மனிதன் தூங்கும் முறை பற்றி வாஸ்து என்ன சொல்கின்றது மனிதன் தூங்கும் முறை பற்றி சித்தர்களும் நமது வாஸ்து சாஸ்திரமும் என்ன சொல்கின்றது என்பதனைப்பற்றி பார்ப்போம்.மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகமுக்கியமான ஒன்றுதான் தூக்கம்.இது மனித உடலின் புதிய செல்கள் உற்பத்திக்காக உடல் தூக்கம் என்கிற முக்கிய விசயமாக ஓய்வு கொடுக்கிறது.சராசரியாக மனிதவாழ்வில் மனித த உடலுக்கு மூன்றில் ஒரு பங்கு தூக்கம் என்பதற்காக ஒதுக்கி விடவேண்டும்.அப்போது உடலிலுள்ள லட்சக்கணக்கான செல்களை தினந்தோரும் புதுப்பித்து உடலின் சோர்வு நீங்கி … Read more

நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட வேண்டுமா

வாஸ்துவில் அதிர்ஷ்டம்

தொழில் அடுத்த கட்டம் பயணப்பட வேண்டுமா நமது தொழில் வளர்ச்சி் பெறுக, நாம் செய்கின்ற தொழில் அடுத்த கட்டம் பயணப்பட,நம்முடைய தொழில் விரிவாக்கம் செய்ய, அதாவது மேற்கூறிய எண்ணங்களே நமது தொழிலை விரிவாக்கம் செய்ய நேரம் வந்து விட்டது என்று அர்த்தம் ஆகும். உங்கள் தொழிலின் விரிவாக்கத்திற்கான நேரம் எது என்ற கேள்வி எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போதெல்லாம் விரிவாக்கத்திற்கான நேரம் வந்து விட்டதாகவே அர்த்தம். தொழில் விரிவாக்கம் என்பது எப்போதுமே உங்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக மட்டும் இருக்க … Read more

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா? ஒருவருக்கு நல்லநேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.சுக்கிரன் பார்த்து விட்டான்.இலட்சுமி கடாச்சம் உள்ளவர்.செல்வதேவதை பார்த்துவிட்டாள்.இப்படியாக அதிர்ஷ்டத்தை பணம் மூலமாக கணக்கிடுகின்றனர்.  ஆக அதிர்ஷ்டத்தை அடையும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை’- திருக்குறள். வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு – திருக்குறள். எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது’ – ஷிவ்கரோ.   பட்ட … Read more

கட்டிட வேலைகளை தொடங்கும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து

vastu-in-tamil

கட்டிட வேலைகளை தொடங்கும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து ஒருவீட்டு வேலை மற்றும் புதிய தொழிற்சாலையின் கட்டிட வேலைகளை தொடங்கும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகளை பார்ப்போம். இல்லங்களில் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் மிக முக்கியமான வாஸ்து விதிகள் பற்றிய விபரங்கள். முதலில் இடத்தை சமன் செய்து கொள்ள வேண்டும்.அதற்கு அடுத்த நிலையில் பழைய மண்ணை எடுத்து விட்டு புதிய காட்டுமண் போட்டு நிரப்ப வேண்டும்.இதற்கு முன்னால் இடத்தின் வெளிப்புற மேடுபள்ளங்களையும்,, தெருகுத்து மற்றும் … Read more