வாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள்.

Vastu Tips for portico,My vastu trips,வாஸ்து பயணங்கள்

வாஸ்து பயிற்சி வகுப்பு கட்டுரைகள்.             வாஸ்து சார்ந்த தொழில் என்பது அனைவருக்கும் சாத்தியம் ஆன தொழிலாக பார்ப்பது என்பது கடினமான பணி என்று தான் என்னைப் பொருத்தவரை சொல்லுவேன்.இந்த இடத்தில் வாஸ்துவிற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று என்னைப்போன்ற வாஸ்து நிபுணர்கள் கூறினாலும், ஆனால் கட்டாயமாக ஒருவர் வாஸ்து நிபுணராக மற்றும் ஜோதிட நிபுணராக வேண்டும் என்றால் கிரகங்கள் துணை இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட தொழில்களை பார்க்க முடியும்.இன்று … Read more