பயணத்தில் பழக்கங்கள்

பல இடங்களுக்கு நாம்  பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பரந்து விரிந்த கடற்கரைகள், மிகப்பெரிய பிரமாண்டமாக இருக்கக்கூடிய கோயில்கள், சிறப்பு மிகுந்த சிற்பங்கள் என பல கலைச் சின்னங்களை  பார்க்கிறோ.ம் கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கும் போது, ஒரு சுகத்தை அங்கு இருப்பவர்களும் பெற வேண்டாமா?.. நாம் சாப்பிட்ட கடலை தோல் எண்ணெய் காகிதம், குப்பை கூளங்கள் போன்ற விஷயங்களை கலைப்பொக்கிஷம் உள்ள இடங்களில் குப்பைகள் ஆக மாற்றுவது மிகப்பெரிய தவறு. இதனால் எறும்புகளும் ஈக்களும் ஒரு சில பூஞ்சை … Read more