தெரு குத்துக்கள் வாஸ்து

vastu-diagram,Division of vastu

மிகவும் நல்ல தெரு குத்துக்களாக கீழ்க்காணும் 2 தெருக்குத்துக்களை எடுத்துக் கொள்ளலாம். வடக்கு சார்ந்த கிழக்கிலிருந்து மனை நோக்கி வரும் தெரு குத்துவும் வடக்கிலிருந்து கிழக்கு சார்ந்த மனை நோக்கி வரும் தெரு குத்துவும், இதற்கு அடுத்தாற்போல் இந்த இரு தெருக்குத்துக்களையும் நல்ல தெருகுத்துக்களாக எடுத்துக் கொள்ளலாம். மேற்கிலிருந்து வடக்கு சார்ந்து நமது மனைநோக்கி வரக்கூடிய தெருகுத்துவும் தெற்கிலிருந்து கிழக்கு சார்ந்து நமது மனைநோக்கி வரக்கூடிய தெருகுத்துவும் ஆக இந்த நான்கு தெருகுத்துக்கள் மற்றும் தெரு தாக்கங்களை … Read more