ஒரு வீட்டில் விதவைகள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்களா?

விதவைகள். விதவைகள், விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் செய்யும்போது எல்லா விதவைகள், விவாக ரத்து பெற்றவர்கள் மறுமணம் செய்ய… விதிகளையும் உட்படுத்தி பொருத்தம் பார்க்கத் தெவையில்லை. சாதாரணமான விதிகள் பொருந்தினால் போதும். தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ அடிப்படையில் பொருந்தினால் போதும். இதில் கணப் பொருத்தம், தினப் பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் யோனியும், ரஜ்ஜூவும் ரொம்ப முக்கியம்.யோனிப் பொருத்தம் மிக மிக முக்கியம். யோனி என்றால் விலங்குகளில் பூனை – எலி, சிங்கம் – மான் … Read more