நனவாகும் கனவு இல்லம் : 6

weather-proof-tiles-500x500

கனவு இல்லம் போன கட்டுரைகள் வரை கான்கிரீட் போடுவது பற்றி பார்த்தோம். இனி கான்கிரீட் போட்டு ஒரு மாதம் கழித்து தான் பொருள்களை மாடிமீது ஏற்ற வேண்டும்.அதாவது மேலே கட்டிடம் கட்டவும் அல்லது,மேலே கட்டிடம் கட்டாது,மேல்தளம் என்று சொல்லக்கூடிய  சுருக்கி போடுவது அதாவது,(featuring course)கோடை காலத்தில், வீட்டினுள் இருப்பவர்களுக்கு சூட்டைத் தணிப்பதற்காகவும்,மழைக்காலம் தண்ணீர் வீட்டின் உள்ளே கனிந்து இறங்கி விடாது இருக்கவும்.கான்கிரீட் ஸ்லாப் அதிக நாட்கள் நிலைத்தன்மையாக இருக்கவும்,கான்கிரீட் சீலாப்  மேல் சுருக்கி போட வேண்டும்.  உடைக்கப்பட்ட … Read more