சென்னை வாஸ்துவில் சமையல் அறைகளின் அமைப்பு

vastu for kitchen in tamil

வாஸ்துவும் சமையல் அறைகளும்,  பதினாறுக்கு பதினாறு அறை மட்டும் இருக்கும் வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு பெரும்பாலும் அந்த அறைக்குள்ளாகவே சமையலறை இருக்கும். அந்த அறையில்  தென்கிழக்கின் பாகத்தில் அடுப்பை வைத்து சமையல் செய்து கொண்டிருப்பதை எனதுவாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு அக்னி பாகமானது சமையல் கட்டு அமைப்பதற்கான இடம் என்பது மக்களின் மனதில் பதிந்து விட்டது.     புதிதாக அமைக்கும் அனைத்து வீடுகளிலும்  தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பது என்பது ஒரு சில இடங்களில் … Read more