வாஸ்துவும் தென்கிழக்கு திசையும்,

தென்கிழக்கு திசை   பஞ்சபூத சக்தியில் மிகவும் முக்கியமான விசயம் அக்னி ஆகும். இந்த அக்னி என்கிற நெருப்பு  இந்த உலகில் எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கிறது. மனித உடலில் ஜடாக்னியாக இருக்கிறது. இதுவே மனித உடலுக்கு தேவையான சத்துக்களை உணவினை எரியூட்டி வழங்குகிறது. இப்படி எல்லா உயிர்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கின்ற அக்னி என்கின்ற ஒரு சக்தியை நாம் நிலைநிறுத்தும் இடமே வீட்டின் சமையல் அறை ஆகும்.ஏனென்றால் அங்குதான் மனித வாழ்விற்கு ஆதாரமாக உள்ள உணவு … Read more