ஒரே வீட்டில் இரண்டு இடங்களில் சமயல் செய்யலாமா?

ஒரே வீட்டில் இரண்டு இடங்களில் சமயல் செய்யலாமா

            இரண்டு இடங்களில் சமயல் ஒரு வீட்டில் எப்படி இரண்டு இடங்களில் சமயல் இதற்கு காரணம் என்ன. இது முழுக்க முழுக்க வாஸ்து அமைப்பு இல்லாத வீட்டில் மட்டுமே இது நடக்கும். நல்ல  பக்காவான நான் சொல்லும் வாஸ்து அமைப்புள்ள வீட்டில் வசிக்கும் போது கட்டாயமாக நடக்காது.மாமியார் மருமகள் சண்டை என்பது இருக்காது.நான் சொல்லுகின்ற அனைத்தையும் செய்கின்ற பட்சத்தில்,இது ஒரு வகை ஆனால் நகர்புறங்களில் தொடர்ந்த அமைப்பில் ஒன்றை ஒட்டிய … Read more