How to reduce air pollution

புவி வெப்பமடைதல் புவி வெப்பமடைதல் நடவடிக்கையின் கூடவே புவி குளிர்மயமாதலும் நடைபெற்று வருகிறது. ஆர்ட்டிக் பிரதேசத்தில் கடுமையாக பனி உருகி வருவதற்கு மாறாக அன்டார்ட்டிகா பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளில் சற்றே பனி அளவு அதிகமாயிருப்பதாக பிரிட்டிஷ் அண்டார்ட்டிக் ஆய்வுக் குழுவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு எதிரெதிர் நடவடிக்கைகளாலும் பூமியில் ஏற்படும் தட்பவெப்பமாற்றங்கள் பற்றி எதுவும் கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒருபுறம் ஓசோனில் விழுந்துள்ள ஓட்டை புவி வெப்ப மடைதலை துரிதப் படுத்தும் அதே வேளையில் அண்டார்ட்டிக்காவில் வெப்பமடைதல் … Read more