வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி

வெற்றிக்காக வட்டமிட்டுக் காட்டும் வழிமுறைகள். 1. சிந்தியுங்கள்!மனித மூளை மிகவும் ஆற்றல்மிக்க ஒன்று. எனவே நோக்கத்துடன் சிந்திக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். துறை சார்ந்த சிரமமான காரியங்களில், உங்களை நீங்களே ஒரு கடினமான கேள்வி கேட்டு, அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டும். இதன் மூலம் சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கான தீர்வு இருந்தே தீரும் .   2. மனதிற்குப் பிடித்த உடற்பயிற்சி!உடற்பயிற்சி என்றவுடன், சிக்ஸ் பேக், எய்ட் பேக் மற்றும் ஸீரோ சைஸுக்காக உழைப்பது மட்டுமேயல்ல. … Read more