உங்கள் வாழ்வு அடுத்த கட்ட பயணம் வேண்டுமா?

அடுத்தவர் அறிவு உங்கள் வாழ்வு அடுத்த கட்ட பயணம் வேண்டுமா?பயன்படுத்துங்கள்!அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்?எவ்வளவு என்று நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம்.   ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி ஆயிரத்திற்கும் அதிகமான கண்டுபிடிப்புகளைச் கண்டரிந்து உள்ளார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் … Read more