பருவ வயதை கடக்கும் (Teen Age) குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

டீனேஜ் பருவத்தினரை சமாளிப்பது எப்படி

            பருவ வயதை கடக்கும் (Teen Age) குழந்தைகளை சமாளிப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதற்கு நிறைய பொறுமையும், சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் பெற்றோர்களுக்கு தேவை. குழந்தைப் பருவத்தில் இருந்து பருவ வயதில் நுழையும் மகனுக்கோ அல்லது மகளுக்கோ உடல், பலவிதமான இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது. உள்ளமோ பலவிதமான உணர்ச்சித் தாக்குதலைத் தூண்டுகிறது. இவற்றை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் நடவடிக்கையில், பேச்சில், நடை, உடை … Read more

அங்கத் துடிப்புக்களின் பலன்கள்

அங்கத் துடிப்புக்கள் சாஸ்திரம்

          அங்கத் துடிப்புக்கள் உடம்பில் எப்போதும் நிகழ்வதில்லை: எப்போழுதாவது ஒவ்வொரு முறைதான் ஒவ்வொர் உறுப்பில் நிகழும்.அவ்வாறு நிகழும் துடிப்புக்களை கொண்டு அவரவரின் குணநலன்களையும்.வாழ்க்கையின் நேரும் நிகழ்ச்சிகளையும்,அதிர்ஷ்டங்களையும் அறிந்து கொள்ளலாம் ஒருவருடைய தலையில் உச்சிப்பகுதி துடித்தால் அது நல்ல் பலனைக் குறிப்பதாகும்,நீங்காமல் இருந்து வந்த துன்பமெல்லாம் நீங்கும் இன்பம் பிறக்கும் உச்சந்தலையின் வலது பாகத்தில் துடிப்பு உண்டானால், யாதேனும் ஒரு காரணத்தால் அச்சம் உண்டாகும்,உச்சந்தலையில் துடித்தால்-துன்பம் நீங்கும் ,2)-உச்சந்தலை இடதுபாகம்-பெருமை உண்டு, 3)-தலை-பெருமை,புகழ்,செல்வம் … Read more