பணம் மட்டுமே வாழ்க்கையாக இருகின்றிர்களா?

உங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள்? பணக்காரர்களுடைய குழந்தை, பணக்காரனாகவே வளர்கிறது. ஏழையுடைய குழந்தை ஏழையாகவே வளர்கிறது. அதே போல உங்கள் குழந்தை, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அப்படித்தான் வளரும். ஓர் எடுத்துக்காட்டாக உங்களிடம், பர்ஸில் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருக்கிறது . யாருக்கு, பணம் கொடுக்க வேண்டும் என்றாலும் 100 ரூபாய் நோட்டுக்களாகத்தான் கொடுப்பீர்கள். உங்களிடம், பர்ஸில் 10 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் இருந்தால் உங்கள் குழந்தைகள் கேட்டால் உங்களால் 10 ரூபாய்களாகத்தான் … Read more