பணத்தின் அருமையை நாம் உணர்ந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

பணத்தின் அருமையை நாம்  உணர்ந்து கொள்ள என்னசெய்ய வேண்டும்? உங்கள் குழந்தைகளுக்கு பணத்தின் அருமை பற்றி என்ன புரிந்து வைத்திருக்கின்றனர் என்று நமக்கு தெரியுமா ? நாம் என்ன சொல்லி தருகிறோம் என்பதை விட அதி அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்த இடத்தினில் முக்கியம். கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு தேர்வு வையுங்கள். பணம் சம்பாதிப்பது சுலபமா ? கஷ்டமா ? இந்த கேள்விக்கு நல்ல விளக்கம் கொடுங்கள். உன் பெற்றோர்கள் … Read more