குழந்தைகளால் அழகாகட்டும் உங்கள் வீடு.

எக்ஸாம் முடிந்து லீவு விட்டால் தங்களை சுதந்திரப்பறவைகளாகத்தான் குழந்தைகள் நினைத்துக்கொள்கிறார்கள். ஸ்கூல் இருக்கும் நாட்களில் குழந்தைகள் ஜெயில் பறவைகள்தான். எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? எல்லாமே பெற்றோர்கள்தான் தீர்மானிப்பார்கள். குழந்தைகளும் வேறு வழியின்றி பெற்றோர்கள் சொல்வதையெல்லாம் கேட்பார்கள். ஆனால் லீவு விட்டாச்சு என்றால் எங்களை எதுவும் கேட்கக்கூடாது என்பதுதான் எல்லாக் குழந்தைகளின் மனநிலையும். இவர்களுக்கு மட்டும் எங்கேயிருந்து வந்தது இவ்வளவு சக்தி. நாள் முழுக்க சோர்ந்தே போகாமல் விளையாடிக் … Read more