வீடு கட்டும்போது தடைகள் ஏற்பட்டு வீட்டு வேலைகள் நின்று போக வாஸ்து ரீதியாக என்ன  காரணம்? 

வீட்டுவேலைகள் பாதியில் நிற்பதற்குவாஸ்துகாரணமா? ஒருவர் வீடு  கட்டுகின்ற வீடு அஸ்திவாரம் மற்றும் பேஸ்மெண்ட் மட்டுமே போட்ட பிறகு நின்று விடும் இப்படி பல வருடங்களாக தடைப்பட காரணங்கள் என்ன என்பதனைப்பற்றி பார்ப்போம். ஒருவர் வீடு கட்டுகிறார்கள் என்றால் ஒரு தவறான வாஸ்து நாளை தவிர்த்து நல்ல மூகூர்த்த நாளில் ஒரு வாஸ்து நிபுணர் துணைக்கு வைத்துக்கொண்டு செய்யும் போது எக்காரணம் கொண்டும் வீட்டு வேலைகள் நிற்காது.அந்தவகையில்  கட்டக்கூடிய வீட்டில் அஸ்த்திவாரம் வரை சுவர் வந்தவுடன் நான்குபுறமும் காம்பவுண்ட் … Read more