அரசு கட்டிடங்களும் வாஸ்துவும்,

vastu for government buildings

அரசு அலுவலங்களின் வாஸ்து   புதிதாக கட்டக்கூடிய அரசு கட்டிடங்களான,மருத்துவ மனைகள் மற்றும் பள்ளிக்கட்டிடங்கள்,அரசு கல்லூரிகள்,அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகங்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்,வட்டாச்சியர் அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள்,மற்றும் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள்,போன்றவற்றை வாஸ்து அமைப்பில் அமைப்பது நல்லது.   அரசு சார்ந்த அலுவலகங்களை புதிதாக கட்டும் போது வரைபடங்கள் வரைந்து தான் கட்டுகின்றனர். அப்போதே வாஸ்து அமைப்பில் வரைபடம் வரைந்து கட்டும் போது எவ்விதமான சிரமங்களும் கிடையாது. அப்படி கட்டும் கட்டிடங்கள் பலவிதமான நன்மைகளை அங்கு வந்து செல்கின்ற … Read more