மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனைவி அமைவதெல்லாம்.

  மனைவி அமைவதெல்லாம்.   தாயோடு அறுசுவை போம். தந்தையோடு கல்வி போம். சேயோடு தான் பெற்ற செல்வம் போம். மாய வாழ்வு உற்றாருடம் போம். உடன் பிறப்பால் தோள் வலி போம். பொற்தாலியோடு எவையும் போம்.-ஓவ்வையார்.   அதாவது தாய் போன பின்னே அறுசுவை உணவு போய் விடும்.தந்தை போன பின்னே கல்வி போய் விடும் (அதுக்குத்தான் சொல்வாங்க அப்பா காசிலேயே படிச்சிக்கனும்னு.. சொந்தமாக காசு செலவு பண்ணினாலும் எதையும் படிக்க முடியாது. அதாவது மனநிலை … Read more

எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை

சோதனைகளை சாதனையாக்கும் முறை

          எண்ணங்கள் : நேர்மறை x எதிர்மறை மனம் என்பது எண்ணங்களால் கட்டமைக்கப்படுகின்ற சூக்குமப் பொருள். உடலில் இதற்கென்று தனித்த இடம் இல்லை. ஆனால் நாம் நெஞ்சு பகுதியை மனம் என்கிறோம். காரணம் அதீத பரவசம், அதீத பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்ற போது நம் நெஞ்சு பகுதிதான் முதலில் உணர்கிறது. அதனால் நெஞ்சை மனம் சார்ந்த பகுதி என்கிறோம். தொல்காப்பியர் மனதை மனனே என்கிறார். மனஸ் என்கிற வடமொழியின் திரிபு சொல் … Read more

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா ?ஆயுள் பெருகுமா ?

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா

வாஸ்து படி வீடு கட்டினால் பணம் பெருகுமா ?ஆயுள் பெருகுமா ?           இந்த இடத்தில் நான் சொல்வது பணம் என்றால் எவ்வளவு வேண்டும்? ஆயுள் என்றால் எதுவரை? பணத்தின் மூலமாக அனைத்து பொருள்களையும் வாங்கி வைத்து விட்டால் சந்தோசம் வந்து விடுமா? உடல்நலம் குன்றி கட்டிலில் கிடந்து யாரும் நம்மை பார்க்காமல், உறவுகள் யாரும் இல்லாமல் இறந்தபிறகு சொல்லுங்கள் இறந்த உடலை பெற்றுக்கொள்ள வருகின்றேன் என்று சொல்கின்ற மக்களை பெற்று … Read more