பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.

பணவளக்கலை

பணம் ஈர்க்கும் ரகசியங்கள். மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா?உங்களுக்கு பொருளாதார வலிமை வேண்டுமா?நமது வேதம் எனான சொல்கிறது என்று பார்ப்போம். உங்கள் வாழ்க்கையில் ஆறு தடைகளை புரிந்து தேவைக்கு தகுந்தாற்போல் கடைபிடிக்க தொடங்கினால் உங்கள் வெற்றி உங்கள் கையில். 1.ஆலஸ்யம் 2.ஸ்த்ரீசேவா 3.சரோகதா 4ஜன்மபூமி வாத்ஸல்யம் . 5.அபிமானோ 6.பீருத்வம் . மேற்கூறிய ஆறு தடைகள் ஒருவன் மஹத்தானவன் ஆவதைத் தடுக்கின்றன.அதாவது உயர்ந்த மனிதன் ஆவதை தடுக்கிறது என்று நமது வேதங்கள் கூறுகிறது. ஆலஸ்யம் – சோம்பேறித்தனம் … Read more