வாஸ்து ரீதியாக பலன்தரும் ஆலயங்கள்

திருவாரூர் தியாகராஜர் ஆலயம் நாம் இந்த உலகில் வாழும் போது ஒவ்வொரு நிகழ்வினில் இறைவனால் முக்தி அளிக்கப்படுகின்றது.அந்த வகையில் சிவபெருமான் மூலமாக நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு விசயம் என்னவெனில் திருவாருரில் பிறந்தால் முக்தி என்பதாகும். அந்த வகையில் தமிழகத்தின் ஆலய முக்கிய நிகழ்வு ஒன்று என்னவெனில்  திருவாருர் தேர்திருவிழாவும்,அந்த நிகழ்வு முடிந்த பிறகு இறைவன் ஆலயத்தில் உள் செல்லும் நிகழ்வினில் அவர் செய்யும் அஜபா நடனம் என்பது மிக அற்புதமானது ஆகும். எப்படி சுந்தரர் பெருமானுக்கு பொன்னும் … Read more