காக்காய் வலிப்பு நோய்  உள்ளதா? அதிலிருந்து விடுதலை வேண்டுமா?

epilepsy for vastu

காக்காய் வலிப்பு நோய் மனித வாழ்க்கையில் மிக மோசமான நோய் என்றால் நரம்புகள் சம்மந்தப்பட்ட நோய்களில் ஒன்றான வலிப்பு நோய் மிகக்கொடியது ஆகும். ஏனெனில் அநத நோயினால் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதற்கான சிகிச்சை மேற்கொண்டே ஆக வேண்டும். எந்த நேரத்தில் இந்த பாதிப்பு தலைதூக்கும் எநத நேரத்தில் வலிப்பு வரும் என்று சொல்ல முடியாது. வாகனங்கள் கையாலும் போது வந்து விட்டால் மிகப்பெரிய விபத்தில் கூட கொண்டு விட்டு விடும். இநத வலிப்பு நோய்க்கு முக்கிய காரணம் … Read more