ராஜ யோகத்தை அளிக்கும் சனீஸ்வரன்

 ராஜ யோகத்தை அளிக்கும் சனீஸ்வரனுக்கு  பிடித்த எளிய பரிகாரங்கள்*   ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் … Read more

வாழ்வை இனிக்க வைக்கும் பழக்க வழக்கங்கள்

ஒருவர் வாழ்வை இனிக்க வைக்கும் பழக்க வழக்கங்கள் அடுத்தவர் பணத்தையும், அடுத்தவரின் வாழ்க்கையையும் உங்கள் கையில் எடுத்துக்கொண்டு முடிந்தவரை #ரொட்டேட் பண்ணாதீர் ..(பண்ணவும் நினைக்காதீர் )   உங்களின் வாகனத்தை வீட்டில் போர்த்தி வைத்துக்கொண்டு அடுத்தவரின் #கார் மற்றும் #டூ_வீலர் பயணம் என்பதனை தவிர்க்க வேண்டும் .** கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை #எரிபொருள் நிரப்பி கொடுங்கள் …   ** பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுஙகள் ..செலவு … Read more

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?

வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? 5 வயதில் தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி ! 10 வயதில் தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி ! 15 வயதில் நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி ! 19 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !22 வயதில் பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி ! 24 வயதில் நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி . … Read more