நனவாகும் கனவு இல்லம் : 5 

Dream home vastu

கனவு இல்லம் நனவாகும் கனவு இல்லம் என்ற தலைப்பில் வீடு எப்படி கட்டுவது என்பது பற்றி எழுதி வருகிறேன். அந்த வகையில் தற்போதய இக்கட்டுரையில், இதுவரை பத்து அடிவரை வீடு வந்து விட்டது. இனி இதற்கு மேல் கான்கிரீட் வேலைகள் தான்.அதனைப் பற்றி தற்போது விளக்குகின்றேன். வீட்டின் உள்தரையில் இருந்து கான்கிரீட் அடிமட்ட உயரம்10.5 அடிக்கு குறையாது இருக்க வேண்டும்.இந்த இடத்தில் கான்கிரீட் கீழே சுவரின் மேல் ஒரு அரை அடி அளவில் ஒரு பீம் கட்டாயம் … Read more