ஏன் ஒருசில வீடுகளில் பெண் குழந்தைகளே பிறக்க காரணம் வாஸ்து குற்றமா?

chennaivasthu.com

பெண் குழந்தைகளே பிறக்க காரணம் வாஸ்து     நமது நாட்டில் ஆண்வாரிசைதான் தன்னுடைய வாரிசாக கருதுகிறார்கள், ஏனென்றால் நாளை ஒரு மனிதன் இறந்த பிறகு தனக்கு பிறகு திதி போன்ற விசையங்களை செய்ய ஆண்கள் மட்டுமே முடியும். இல்லையென்றால் மீண்டும் பிறப்பு உண்டு என்று நமது சாஸ்திரங்களும் கூறுகின்றன.  ஒரு இல்லத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் போது ஒரு சில இடங்களில் மீண்டும் திருமணம் செய்த நிகழ்வு நடந்த இடங்களில் கூட வாஸ்து பார்த்த அனுபவம்தான் … Read more