வீட்டின் சுற்றுசுவர்கள் அமைப்பில் வாஸ்து

compound_wall

சுற்றுசுவரும் வாஸ்துவும்   எந்தவொரு இடத்திலும் கட்டிடம் இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மரத்தின் வேலி அமைப்பாவது இருக்க வேண்டும்.    ஒரு இடத்தின் சுற்றுச்சுவர்  என்பது ஒரு கட்டிடத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து படி ஒரு கட்டிடத்தையும்,அடுத்தவர்களின்  இடத்திற்கும் பிரிவை உண்டாக்கி அந்த இடத்தையும் கட்டிடத்தையும் அதன் உண்மையான தனித்தன்மையாக செயல்பட உதவுகிறது.   கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து சாஸ்திர  … Read more