வாஸ்துப்படி ஒரு வீட்டின் காம்பவுண்ட் எப்படி இருக்க வேண்டும்?

வீட்டின் காம்பவுண்ட் வாஸ்துப்படி ஒரு வீட்டின் காம்பவுண்ட் எப்படி இருக்க வேண்டும்?எக்காரணம் கொண்டும் அடுத்தவர் காம்பவுண்டில் நமது வடக்கு கிழக்கு காம்பவுண்ட் தொடும் அமைப்பில் இருக்கக்கூடாது. காம்பவுண்ட் எப்போதும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். எங்கும் இழுத்த அமைப்பாகவோ அல்லது குறைந்த அமைப்பாகவோ, இருக்கக்கூடாது. காம்பவுண்ட் என்றும் பில்லர் இல்லாது அமைப்பது சிறப்பு. காம்பவுண்டின் எந்த மூலையும் மூடப்பட்ட அமைப்பில் கட்டிடங்களை கட்டக்கூடாது. காம்பவுண்ட் உயரத்தை விட கதவுகள் உயரமான அமைப்பில் இருக்கக்கூடாது. காம்பவுண்டின் சுவர்கள் … Read more