ஏன் வீட்டிற்க்கு சுற்றுசுவர் அவசியம்?

vastu-modifications-compoundwall-

வீடுகளுக்கு சுற்றுசுவர்கள் காலை வெயில்மனிதனின் உடல்நிலைக்கு உகந்தது ஆகும்.அதானாலேயே முடிந்தவரை வாஸ்து அமைப்பில் கிழக்கு அல்லது வடக்கு பாகத்தில் வீட்டின் வாயில் இருப்பது சிறப்பு என்று சொல்லுகின்றது.மேலும் அதிக காலி இடங்கள் வடக்கிலும்,கிழக்கிலும்,இருக்க வேண்டும்.தெற்கிலும் மேற்கிலும் மனிதர்கள் நடமாட்டம் குறைவாக இருப்பது சிறப்பு. அதேபோல மேற்கிலும், தெற்கிலும், உயர்ந்த மரங்களை வைக்கும் போது தென்மேற்கு ஆற்றல் மட்டுப்படுத்தப்படும்.பூமியில் வடகிழக்கு பருவகாற்று மற்றும் தென்மேற்கு பருவகாற்று என்ற இருபருவ காற்றுகள் வீசுகின்றன.அந்தவகையில் வடகிழக்கில் இருந்து வரும் வடகிழக்கு பருவக்காற்று … Read more

ஏன் ஒரு வீட்டிற்கு காம்பவுண்ட் அவசியம்?

compound wall according to vaastu

வீட்டின் சுற்றுசுவர் வாஸ்து ஒரு வீட்டிற்கு மிக முக்கியமானது என்று சொன்னால் அதன் அரணாக உள்ள சுற்று சுவரே ஆகும். இதனை அந்தக்காலத்தில் அரசர்களின் கோட்டை மதில் சுவர்களுக்கு ஒப்பிடலாம். முன்னோர்கள் இதில்தான் மிகவும் கவனமாக இருந்தனர். கதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் நமது பாரதப்பூமியின் தரை அமைப்பு தான் காரணம்.இதன் அமைப்பு வாஸ்து விதிகளுக்கு ஒப்பானது கிடையாது.உலகில் உயரமான இமயமலை இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ளது. அதன் எதிர் புறம் கடலைக்கொண்டு உள்ளது. இதன் உண்மை … Read more