பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் வாஸ்து

அடுக்குமாடி கட்டிடங்கள் வாஸ்து

பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள்           சென்னை நகரில் மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் நிறுவனத்தின் அழைப்பின் பேறில் சமீபத்தில் அவர்கள் கட்டிட வேலை நடந்துகொண்டிருக்கும் சோளிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி, பல்லாவரம் தாம்பரம் பகுதிகளில் வேலை நடக்கும் அவருடைய கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க அவர்களுடன் சென்றிருந்தேன். அதில் ஒரு கட்டிடத்தில் இருபது இல்லங்கள் இருக்கிறது. உள்ள ஒவ்வொரு வீடுகளும் 900 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு வீடும் … Read more