ஒரு வரிகளில் வாஸ்து

Vastu on one line

            1. வடகிழக்கில் கிணறு வாழ்வில் என்றும் வசந்தம் வீசும்.தாகத்திற்கு என்றும் தண்ணீர் கொடுக்கும் ஊற்று. 2.கிழக்கு அக்னி அல்லது தெற்கு அக்னி தண்ணீர் ஊற்று, உடலின் பிணிகளுக்கு ஊற்று. 3.தெற்கு நைருதி திசை மற்றும் வடக்கு நைருதி திசையில் கிணறு.ஆண்களை வீட்டை விட்டு விரட்டும். ஆக ஆண் இல்லாத வீடு அத்துவான காடு. 4.மேற்கே குழி ஆணின் வாழ்வின் அடியில் பற்றி எரியும் நெருப்பு. அதனால் ஆண்களின் மனநிலையில் … Read more