வாஸ்து தவறுகள் உடல் நலனில் உடல் உறுப்புக்களில் பிரச்சனை கொடுக்குமா?

vastu for health

  வாஸ்து குற்றங்கள் உடல் நலனில் பாதிக்குமா? எடுத்துக்காட்டாக ஒருவர் சிறுநீரக பிரச்சனையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது ஒருவர் இறந்து விட்டார் என்றால் அவரின் இல்லம் எந்தமாதிரி  வாஸ்து அமைப்பு இருந்திருக்கும் என்று பார்க்கும்பொழுது, நான் இங்கு இதனை   குறிப்பிடுவதற்கு காரணம் சிறுநீரக பிரச்சினை இருந்த வீடுகள் பலதை ஆய்வு செய்ததன் காரணமாக இங்கு கட்டுரையாக தெரிவிக்கின்றேன்.    வாஸ்து என்பது ஒவ்வொருவருக்கும் இடத்திற்கு திசைகளுக்கும் அங்கு வாழும் நபர்களின் ஆண் பெண் என்ணிக்கையை  பொறுத்து மாறுபடும்.இந்த … Read more