மீண்டும் ஊரடங்கு/ lockdown again

?????தமிழகத்தில் வரும் 20 ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்; ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்: மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பு:புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு ♦️♦️தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. ♦️♦️அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ♦️♦️மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு … Read more