நனவாகும் கனவு இல்லம் : 4

house sunshade

  கனவு இல்லம் இதற்கு முந்தைய பதிவினில் 7அடி மட்டம் வரையில் செங்கல் கட்டுமானம் கட்டி முடித்து விட்டோம்.இனி 7 மட்டத்தில் பீம் அமைக்க வேண்டும். இந்த பீம் பொதுவாக எங்கு ஜன்னல்கள், கதவுகள், கப்போர்டு, ஷோகேஸ் , வருகின்றதோ அங்கெல்லாம் அமைக்க வேண்டும். இதன் அமைப்பு என்பது ஜன்னல் மற்றும் கதவுகளின் மேல் எங்கெல்லாம் திறவைகள் உள்ளதோ,அதற்கு மேல் செங்கல் வைத்து கட்டிடம் கட்டும் போது அந்த எடைகளை தாங்கும் சூல்நிலைக்காக கட்டப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் … Read more