தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிகளுக்கான வாஸ்து அமைப்புகள்.

hotels lodges, ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் கட்டுவது என்பது சாதரணமாக இன்று தொடங்கி நாளை முடியும் செயல் கிடையாது.இதனை வாஸ்து அமைப்பாக அமைப்பது என்பது மிகவும் கடினமான பணி ஆகும்.லாட்ஜ் சார்ந்த கட்டிடங்களை கட்டும்போது அதிக கழிவறை அமைப்புடன் கூடிய குளியலறை சார்ந்து ஒவ்வொரு அறைகளையும் அமைக்க வேண்டும்.   அப்படி அமைக்கின்ற ஒவ்வொரு அறைகளையும் மிகச்சிறந்த வாஸ்துவில் பொருந்தும் அமைப்பாக செய்ய வேண்டும். ஒவ்வொரு அறைகளுக்கும் உச்ச வாசலை ஏற்படுத்த வேண்டும். கழிவறைகளை அமைக்கும் போது … Read more