பணம் ஈர்க்கும் ரகசியங்கள்.

உழைப்பின் அருமை

பணம் ஈர்க்கும் ரகசியங்கள். உங்களை நீங்கள் சிற்பங்கள் போல செதுக்கி கொண்டால் தெய்வசிலைகளைப் போன்ற வாழ்வு நமக்கும் அமைந்துவிடும். வயதான சிற்பி மகேஸ்வரன் ஐயா , ஒருநாள் தன் இரு மகன்களை அழைத்துப் பேசினார்.“எனக்கு வயதாகிவிட்டது. கண் பார்வை மங்கிவிட்டது. நான் உங்களுக்கு சொத்து ஏதும் சேர்த்து வைக்கவில்லை. என்னிடம் உள்ள கருவிகளை உங்களுக்குத் தருகிறேன். அதை வைத்து உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்” என்றார்.இரண்டு மகன்களுக்கும் சரி சமமாக கருவிகளை பங்கிட்டுக் கொடுத்தார். சிற்பம் வடிக்கும் … Read more

அம்பத்தூர்

அம்பத்தூர் (ஆங்கிலம்:Ambattur)

அம்பத்தூர் 108 சக்தி ஸ்தலங்கள் இருப்பது நமக்கு தெரியும் அதில் 51வது ஊர் என்பதை குறிக்கும் வகையில் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் இந்த ஊர் அம்பத்தூர் என்று மாறியது. அதன் விளக்கத்தை பற்றி பார்ப்போம். அகிலாண்ட கோடி நாயகியாம் அன்னை பராசக்தி,சர்வேஸ்வரனின் கட்டளைக்கிணங்க,ஒரு சமயம் தட்சாயணி என்னும் திருப்பெயரைத் தாங்கி தட்சனின் மகளாகப் பிறந்து வளர்ந்து வந்தாள்;அப்போது ஈசனையே இதயத்தில் இருந்து ஈடிணையற்ற தவம் புரிந்து, சர்வேஸ்வரனையே மணந்து சர்வேஸ்வரியும் ஆனாள்; அப்போது … Read more

தொழில் மூலமாக லாபம்

தொழில் மூலமாக லாபம்

தொழில் மூலமாக லாபம் அடைந்து பணம் சார்ந்த நிகழ்வுகளில் வெற்றி வேண்டுமா? மனித வாழ்வில் பணம் என்பது கையில் தாரளமாக புழங்கும் விதமாக எல்லா மனிதர்களுக்கும் அமையாது.சிலநேரங்களில் பணம் தாரளமாக இருக்கும். சிலசமயம் வரட்சியாக பணத்தில் பஞ்சம் என்பது இருக்கும். அதாவது கல்லில் நார் உரிப்பது சோல சோதனை காலமாக இருக்கும். இதற்கு முழுக்க முழுக்க வீட்டில் இருக்கும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இருக்கும் வாஸ்து குற்றங்களே துணை செய்கின்றது. அப்படி இருக்கும் மக்களின் இல்லங்களை … Read more

திதி மற்றும் தர்ப்பணம்

                ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் ? பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் ? முதல் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் ? பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா ?   நம்முடைய சமய … Read more

பணம் சார்ந்த வாழ்வில் வாஸ்து

vastu cash box in wood

பணம் வாஸ்து                 வீட்டில் உபயோகிக்க மளிகை பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும்பெற, பணம் இருந்தால்தான் முடியும்.ஆக மனித வாழ்வில் இந்த கலிகாலத்தில் ஏழைகள் ,பணக்காரர் ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர். பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக விரும்புகின்றனர். இதுமனித இயல்பு.எதுவும் இலவசமாக கிடைக்காது. பணம் இருந்தால்தான் பலதும் ஏன் பலூன் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை சின்ன குழந்தைகளுக்குகூட தெரிகிறது. பணம் … Read more

Vastu Consulting in Chennai,வாஸ்துவில் எதிர்மறை

வாஸ்துவில் எதிர்மறை

வாஸ்துவில் எதிர்மறை             வாஸ்து முறையற்ற இடத்தில் வசிப்பவர், வீண் பேச்சு பேசுபவராகவும், சீர்திருத்தக்காரர்களாகவும், சட்டரீதியற்ற தொழில் செய்பவர்களாகவும், நிலையில்லாத குணம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். வசதி படைத்தவர்கள், மேல்படிப்பு படித்து வெளிநாட்டில் வேலை செய்யும் சில நபர்கள் மற்றும் வாஸ்துவின் குறைகளை பொருளாதார ரீதியாக சமாளிக்கக்கூடிய திறன் படைத்தவர்கள் வாஸ்து எல்லாம் அவசியமில்லை என்று சொல்பவர்கள் இல்லங்கள் கண்டிப்பாக தவறாக இருக்கும். அவர்கள் வாழ்வில் அவர்களை அறியாமலேயே ஒரு இழப்புடன் … Read more

தெருகுத்துவில் வாஸ்து

chennaivastu.com

தெருகுத்துவில் வாஸ்து சாஸ்திரம்.               கிழக்கில் இருந்து ஒரு மனைக்கு வடகிழக்கில் குத்தும் அதாவது அதற்கு நேர் ஈசான பகுதியில் மோதும் சாலைகள் நல்ல ரஜவாழ்க்கை வாழக்கூடிய அமைப்பை கொடுக்கும். அதேபோல வடகிழக்கில் வடக்கு பகுதியில் இருந்து வரும் சாலையானது மனைக்கு வடகிழக்கில் குத்தும் போது நல்ல அற்புதமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பை கொடுக்கும். மேற்கூரிய இரண்டு தெருகுத்துக்கள் இருக்கின்ற வீடுகளில் வசிக்கின்ற மக்கள் அந்த வீட்டில் வேறு … Read more