வாஸ்துவில் அக்னியும் அடுப்பும்.

vastu in tamil

வாஸ்துவில் அக்னி அடுப்பு என்பது சமையல் அறையில் மட்டுமே ஒரு இல்லத்தில் இருக்கும். எல்லாப்பகுதியிலும் இருக்கும் என்றால் அது இல்லம் கிடையாது. ஆக ஒரு இல்லத்தில் அடுப்பு இருக்கும் பகுதி என்பது முதல் தரமாக தென்கிழக்கில் அமைப்பது நல்லது. அப்படி தென்கிழக்கில் அடுப்படியை அமைக்க முடியவில்லை எனில் வடமேற்கில் ஒரு சரியான அமைப்பாக அமைப்பது சாலச்சிறந்தது. அப்படி சமைக்கும் நபர்கள் கிழக்கு பார்த்த அமைப்பில் நின்று சமைக்க வேண்டும். ஒரு சில இல்லங்களில் வடகிழக்கில் அடுப்பை அமைத்து … Read more