வாஸ்து சார்ந்த மனஉளவியல் ஆலோசனைகள்

வாஸ்து மற்றும் மனஉளவியல் . உளவியல் என்பது மனித மனம் மற்றும் மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி கூறும் அறிவியல் ஆகும்.மனிதனைச் செயல்படுத் தூண்டுகிற பலவிதமான எண்னங்களின் உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்ற அம்சங்கள் இந்தத் துறையில் ஆராயப்படுகின்றன.  பலதரப்பட்ட மனித செயல் பாடு சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும். தீர்ப்பதற்கும் இந்த உளவியல் பற்றிய அறிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் மன நலப் பிரச்னைகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன. உளவியலாளர் என்பவர் உளவியல் சார்ந்த … Read more