வீட்டின் சுற்றுச்சுவர்கள்.

வாஸ்து கழிவுநீர் தொட்டி

வீட்டிற்க்கு சுற்றுசுவர் அமைப்பு மிகவும் முக்கியமானது. வாஸ்து அமைப்பு என்பதில் ஒரு வீட்டில் சுற்றுசுவர் இருக்கும் போது ஒரு வீட்டில் கட்டாயமாக எதிர்மறையான பாதிப் பிரச்சினைகள் இருக்காது. ஆக சுற்றுச்சுவரே ஒரு வீட்டின் பிரச்சனையை சரி செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.  வாஸ்து சாஸ்திர விதிகளின் படி வீட்டின் வெளிப்புற சுவரை தாய்சுவர் என்றும் சுற்றுச்சுவரை  தந்தை சுவர் என்றும் நாங்கள் அழைக்கின்றோம்.ஆக நம்முடைய தாய் தந்தையின் உரிமையை நாம் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? … Read more

ஏன் வீட்டின் சுற்று சுவர்கள் சதுரம், அல்லது செவ்வகமாக, இருக்க வேண்டும்?

              வீட்டின் சுற்று சுவர்கள் இறைவனின் தத்துவத்தில் கூட ஆண்பாதி பெண்பாதி என்ற அமைப்பில் தான் கொடிமாட செங்குன்றூர் என்று அழைக்கப்படுகின்ற, திருச்செங்கோட்டு ஆலயத்தில் சிவபெருமான் அம்மையப்பராக, மங்கையோர்பாகனாக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார். இன்றைய நமது அரசாங்கம் ஆணிற்கும் பெண்ணிற்கும் சம நீதியை கொடுக்கா விட்டாலும்,நமது இறைத்தத்துவங்களும்,நமது சாஸ்திரங்களும்,நமது முன்னோர்களும்,ஆணும் பெண்ணும் சமம் என்றே வாழ்ந்தார்கள். அதற்காகவே நமது சாஸ்திரங்களும் வரையுறுத்து வைத்து வாழ்ந்து வந்தனர். அந்த வகையில் … Read more