வாஸ்துவும் கள்ளதொடர்பு கொலைகளும்,ஜோதிடம் மற்றும் வாஸ்து,

இடத்தில் கள்ளதொடர்பு வாஸ்துரீதியாக வடமேற்குதென்மேற்கு தவறுகளும் சேர்த்து ஒரு வீட்டில் வடக்கு கிழக்குமூடப்பட்ட நிலையில் ஒரு வீடு இருந்தால் அந்த இடத்தில் கள்ளதொடர்பு உருவாகி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.அதுவே கொலையாக எங்கு மாறும்என்று சொன்னால் ஆண் பெண் எண்ணிக்கையில் மாற்றம்ஏற்படும்போது இங்கே அதாவதுஅந்தவீட்டில்புதிய குழந்தைகள்பிறந்தாலோ,அல்லது அந்த வீட்டில்உள்ள வயதான ஆனோ பெண்ணோ மரணம் ஏற்படும்போது நடக்கும். ஜோதிட  சாஸ்திரம் கடலை போன்றது . இதில் நீந்தி கரையை காண்பது என்பது இயலாத ஒன்று. இதில் மூழ்கி முத்து எடுப்பதை … Read more