கல்வி நிலையில் உயர வேண்டும் என்றால் வாஸ்து சார்ந்த விசயம்?

Vastu-for-education

கல்வி நிலையில் உயர வாஸ்து உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக ஒரு விசயத்தை உங்களுக்கு சொல்கின்றேன். நமது முன்னோர்கள்  தின்னைப்பள்ளிக்கூடம் என்கிற காலத்தில் அதாவது நூறு வருடங்களுக்கு முன்னால் பிள்ளையார் கோவிலில் அமர்ந்து தான் அ ஆ இ ஈ போன்ள அடிப்படை கல்வியை நமது முன்னோர்கள் போதித்தனர்.இது நூறு ஆண்டுகள் மட்டும் கிடையாது. காலம்காலமாக நமது குருகுல கல்வி முறை அப்படித்தான் இருந்தது. இந்த இடத்தில் நமது குழந்தைகள் நல்ல முதல்தர கல்வி கற்று சிறப்பு பேற … Read more