கல்லூரி கல்வி நிலையங்களுக்கு வாஸ்து

கல்லூரி கல்வி நிலையங்களுக்கு வாஸ்து வேண்டுமா?               மனிதனை மிருகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது கல்விச் செல்வமே. கல்வி அறிவு இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் பகுத்தறிவு பெற்ற மனிதனாக விளங்க முடியும். அப்படிப்பட்ட கல்வியை கொடுக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். கல்லூரி மற்றும் கல்வி நிலையங்களானாலும் கட்டிடம் என்பது சதுரம், செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த வகையில் பள்ளி மற்றும், … Read more