வாஸ்து அமைப்பில் எந்த மரங்களை வீட்டின் உள்பக்கம் வைக்க கூடாது?

vastu for trees

வாஸ்து அமைப்பில் மரங்கள் வீட்டின் காம்பவுண்ட் சுற்றுச்சுவரின் உள் பகுதியில் மரங்கள் செடிகொடிகளை வைப்பதற்கு வாஸ்து ரீதியாக வரைமுறைகள் உள்ளது.அநத வரைமுறைகளை மீறிய அமைப்பில் வைப்பது தவறு.  முள் இருக்கின்ற மரங்களை வீட்டின் எல்லைக்குள் வைப்பது கூடாது. முருங்கை, இலவம்பஞ்சு,அத்திமரம்,வில்வமரம்,நாவல்,புளியமரம்,அலரி,எட்டி,எருக்கன்,பனை,நெல்லி,வாகை,மருதமரம்,இலுப்பை,மாதுளை,போன்ற மரங்களை வீட்டின் எல்லைக்குள் வளர்க்க்கூடாது.இந்த மரங்களை காடுகள்,தோட்டங்களில் வளர்க்கலாம்.  தார் சாலைக்கு தாழ்வாக உள்ள மனை வேண்டாம். வீட்டின் வடகிழக்கு பகுதியின் மீது மரங்கள், செடிகொடிகள், நிழல் விழக்கூடாது. வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள் என்று சொன்னால், … Read more