வாஸ்து அமைப்பில் கட்டிடத்திற்கு எந்தப்பக்கத்தில் உள்ள வீடுகளை வாஙாகலாம்?

nearest house for vastu

பக்கத்துக்கு வீடுகள் வாஸ்து ஒரு வீட்டை ஒட்டி இருக்கும் இடங்களை வாங்கும் போது வாஸ்து பொறுந்தும் அமைப்பாக உள்ளதா என்று பார்த்து வாங்குவது நலம். ஒரு இடத்தின் அருகே உள்ள இடங்களை வாங்கும் போது நமது இடத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு இடங்களை மட்டுமே வாங்க வேண்டும். ஒட்டியுள்ள தெற்கு மேற்கு இடங்களை எக்காரணம் கொண்டும் வாங்கக்கூடாது. அப்படி ஒட்டி வாங்கிய இடத்தில் தனித்தனி கட்டிடங்களை கட்டி ஒரு கட்டிட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வழிகளை … Read more