சினிமா துறைக்கு வாஸ்து தேவையா?vastu shastra for cinema hall

சினிமா துறைக்கு வாஸ்து தேவையா?  vastu shastra for cinema hall நமது ஆதிகால மக்கள் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுக்கு பொழுது போக்கு என்பது இரவு ஆறுமணிக்கு மேலாக தெருகூத்துக்களும்,நாடகங்களும் மட்டுமே இருந்ததுஅதன் மூலமாக தான் நமது புராணங்கள் பிரசித்தி பெற்று காலங்காலமாக நமது சமுதாயம் சிறப்பாக வளர்ந்தது. தாமஸ் ஆல்வா எடிசன் மூலமாக சினிமா கருவி  என்கிற ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சினிமா மட்டுமே இன்று பொழுதுபோக்கு அம்சமாக … Read more