Vastu For Cine Industries in Chennai| சினிமாதுறைக்கு வாஸ்து Vastu Shastra Consultants in Karamadai

karamadai vastu

சினிமா துறை என்பது மிகப்பெரிய ஒரு கனவு தொழிற்சாலை அதில் தொடங்குகின்ற பணம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்கிறது ஒரு மனிதர்களை வாழவைக்கும் விளக்கம் வைக்கும் படம் நன்றாக ஓடினால் அவர் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் வெற்றி பெற்ற நடிகர் வெற்றி பெற்ற இசையமைப்பாளர் வெற்றி பெற்ற நடிகர் மற்றும் டைரக்டர் ஆக இந்த இடத்தில் அவர்கள் வெற்றி எங்கு நிர்ணயிக்கப்படுகிறது என்று சொன்னால் அந்த கதாநாயகன் மற்றும் அந்த படத்தை டைரக்டர் அந்த படத்தின் இசை … Read more

சினிமா துறைக்கு வாஸ்து தேவையா?vastu shastra for cinema hall

சினிமா துறைக்கு வாஸ்து தேவையா?  vastu shastra for cinema hall நமது ஆதிகால மக்கள் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுக்கு பொழுது போக்கு என்பது இரவு ஆறுமணிக்கு மேலாக தெருகூத்துக்களும்,நாடகங்களும் மட்டுமே இருந்ததுஅதன் மூலமாக தான் நமது புராணங்கள் பிரசித்தி பெற்று காலங்காலமாக நமது சமுதாயம் சிறப்பாக வளர்ந்தது. தாமஸ் ஆல்வா எடிசன் மூலமாக சினிமா கருவி  என்கிற ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சினிமா மட்டுமே இன்று பொழுதுபோக்கு அம்சமாக … Read more