ஒருவர் மாற்று மதம் மாறுவதற்கு வாஸ்துகுறைகள் காரணமா?.இதற்கு தீர்வு உண்டா?.

Convert-from-Hinduism-to-Christianity-

மதமாற்றம் வாஸ்து ஒருவர் ஒரு எதிர்பார்ப்போடு வாழும் போது அந்த எதிர் பார்ப்பு நிராசை ஆகும் போது.தனது கடவுள் நமக்கு என்ன கொடுத்தார் என்ற எண்ணம் மேலோங்கி வேற்று மதத்தில் ஈடுபடுவது நடக்கும். ஒரு குறிப்பிட்ட வாஸ்து குற்றங்கள் ஒருவரை மிற்று மத வழிபாட்டிற்கு துணை போக வைக்கும்.இப்படி இருக்கும் நபர்கள் அடிக்கடி கோபப்படுபவராகவும், மனநிலையில் ஒரே மாதிரி இல்லாதவராகவும் இருப்பார்கள். ஒரு நேரத்தில் ஒருவிதமாக அதாவது அவரைப்போல இந்த உலகில் நமக்கு நண்பர்களோ,உறைவினர்களோ கிடைக்க மாட்டார்கள் … Read more