வீட்டின் வெளிப்பகுதி,மனைக்கு வெளிப்பகுதிகள் வாஸ்து அமைப்பு

வீட்டின் வெளிப்பகுதி வடக்கு, கிழக்கு காலியிடம் அதிகமாகவும், தெற்கு மேற்கு காலியிடம் குறைவாகவும் விடவேண்டும். வடக்கு கிழக்கு தாழ்ந்து தெற்கு மேற்கு உயர்ந்து வீட்டின் வெளிப்பகுதி இருக்க வேண்டும். செப்டிக் டேங்க் வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும். அது சரியான அமைப்புடனும், கிழக்கு மேற்கு நான்கு பகுதியாக பிரித்து கிழக்கிலிருந்து மூன்றாவது பகுதியில் மேற்கிலிருந்து முதல் பகுதியில் அமைக்கப்பட வேண்டும். வீட்டின் செப்டிக் டேங்க், வீட்டின் சுவரையோ, சுற்றுச்சுவரையோ எந்த இடத்திலும் தொடக்கூடாது. அதேபோல வீட்டு சுவர் … Read more